சூரியன் போல பிறந்துள்ள புதிய நட்சத்திரம் “பேபி சன்” – நாசா அறிவிப்பு!

0
சூரியன் போல பிறந்துள்ள புதிய நட்சத்திரம்
சூரியன் போல பிறந்துள்ள புதிய நட்சத்திரம் "பேபி சன்" - நாசா அறிவிப்பு!
சூரியன் போல பிறந்துள்ள புதிய நட்சத்திரம் “பேபி சன்” – நாசா அறிவிப்பு!

அமெரிக்காவின் நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியன் போல நட்சத்திரம் பிறந்து இருப்பதாக புகைப்படம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.

புதிய நட்சத்திரம்:

அமெரிசாவின் நாசா சார்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. இது சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்து வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் சூரியனை போல புதிய நட்சத்திரம் இருப்பதை அடையாளம் கண்டு அதன் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறது.

2,000 டன்னுக்கு மேலாக கோதுமை கையிருப்பு வைக்க தடை – மத்திய அரசு உத்தரவு!

இது பிறந்து சில ஆயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கிறது. அது அதிக நிறை கொண்டதாகவும் துருவ பகுதிகளில் இருந்து சூடான காற்றை வெளியிட்டு வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது முழுவதும் உருவானதும் சூரியனை போலவே இருக்கும் எனவும், சூரியன் பிறக்கும் போது எப்படி இருந்ததோ அதே போல இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த நட்சத்திரத்திற்கு பேபி சன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!