Jio Phone வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 730 வேலிடிட்டி உடன் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

0
Jio Phone வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 730 வேலிடிட்டி உடன் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
Jio Phone வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 730 வேலிடிட்டி உடன் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
Jio Phone வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 730 வேலிடிட்டி உடன் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

ஜியோ நிறுவனம் ஜியோ போன் பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ரூ.749 ரீசார்ஜ் திட்டத்தில் 1 வருடத்திற்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஜியோ சலுகைகள்:

இந்தியாவில் கொரோனா பரவிய காலம் முதல் அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் மூலம் செய்யப்படுவதால் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நெட்ஒர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டாவை வழங்க முடிவு செய்து குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. மேலும் ஜியோ நிறுவனம் ஜியோ போன் பயனர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. ரூ.155, ரூ.125 மற்றும் ரூ.75 ரூ.185 திட்டங்கள் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

MBA படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு – நவ.8ம் தேதி கவுன்சிலிங்!

185 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் ஜியோ ஆப்களுக்கான சந்தாவும் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டங்களில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகளை வழங்குகிறது. மேலும், ஜியோவின் 22 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் ஜியோ போன் பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கிறது. அந்நிறுவனம் 1,499 ரூபாய்க்கு 365 நாட்களுக்கு அன்லிமிட்டட் காலிங், 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் வாபஸ் – மாநில அரசு அறிவிப்பு!

அடுத்ததாக 749 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ஜியோ போன் பயனர்களுக்கு 1 வருட அன்லிமிட்டட் காலிங் மற்றும் மாதத்திற்கு 2 ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை அளிக்கிறது. ஜியோ போனின் 1999 ரூபாய் பிளான் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள், அன்லிமிட்டட் டேட்டா ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கிறது. மேற்கண்ட திட்டத்தில் ரீசார்ஜ் செய்து ஜியோ போன் வாடிக்கையாளர்கள் 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யாமல் ஜியோவின் நன்மைகளை பெறலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!