
ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்…!! இனி எடை குறைவு பிரச்சனையே இருக்காது…!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!
தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவு பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. ஆனால், இந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அரசு நிர்ணயித்த அளவை குறைவாக உள்ளதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. தற்போது, அதனை சரி செய்யும் விதமாக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
பெற்றோர்களுக்கு குட் நியூஸ்..!! இனி சுலபமா பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்…!! எப்படி தெரியுமா..?
அதாவது, இந்த பிரச்சனையை சரி செய்யும் விதமாக அரசு புதிய வகை தராசுகளை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புதியவகை எலட்ரானிக் தராசுகளில் அளக்கப்படும் அளவு உடனடியாக ரசிதாக வழங்கப்படும். இதன் மூலம், எடை குறைவு பிரச்சனைகள் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.























