முதலீடு செய்ய போறீங்களா? ஒரு நாளைக்கு ரூ.171 முதலீடு ரூ.28 லட்சம் வருமானம் கிடைக்கும்!

0

முதலீடு செய்ய போறீங்களா? ஒரு நாளைக்கு ரூ.171 முதலீடு ரூ.28 லட்சம் வருமானம் கிடைக்கும்!

தற்போதைய கால கட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் என பல்வேறு காரணத்திற்காக முதலீடு செய்து வருகின்றனர். இதற்கென LIC  அனைத்து பல சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் திட்டம் முக்கியமான ஒன்று. ஒரு சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் முதிர்வுத் தொகையை லட்சங்களில் பெற முடியும்.குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தை 3 மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் பெயரில் வாங்கலாம்.

LIC-ல் இந்த பாலிசி பற்றி தெரியுமா உங்களுக்கு? முழு விவரங்களுடன்!

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.75 ஆயிரம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் 25 ஆண்டுகள். அதாவது 20 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்தலாம். காப்பீடு 25 ஆண்டுகளுக்கு இருக்கும். குழந்தைக்கு 2 வயது இருக்கும் போது பாலிசியை வாங்கினால், 23 வயது வரை பாலிசி செல்லுபடியாகும். பிரீமியம் 18 ஆண்டுகள் வரை செலுத்த வேண்டும். 10 லட்சத்துக்கு பாலிசி எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.171. சேமிப்பு செய்ய வேண்டும். உங்கள் மொத்த முதலீடு ரூ.10.89 லட்சமாக இருக்கும். உங்கள் மகனுக்கு 25 வயது ஆன பிறகு 28.24 லட்சம். கிடைக்கும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!