தமிழகத்தில் ரூ.105.13 கோடி செலவில் 579 புதிய வீடுகள் கட்டும் பணி தீவிரம் – அமைச்சர் கொடுத்த புதிய அப்டேட்!

0
தமிழகத்தில் ரூ.105.13 கோடி செலவில் 579 புதிய வீடுகள் கட்டும் பணி தீவிரம் - அமைச்சர் கொடுத்த புதிய அப்டேட்!
தமிழகத்தில் ரூ.105.13 கோடி செலவில் 579 புதிய வீடுகள் கட்டும் பணி தீவிரம் - அமைச்சர் கொடுத்த புதிய அப்டேட்!
தமிழகத்தில் ரூ.105.13 கோடி செலவில் 579 புதிய வீடுகள் கட்டும் பணி தீவிரம் – அமைச்சர் கொடுத்த புதிய அப்டேட்!

தமிழகத்தின் 21 திட்டப் பகுதிகளில் புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய வீடுகள்:

தமிழகத்தில் அண்மையில் ரூ.105.13 கோடி செலவில் 579 புதிய குடியிருப்புகள் கட்ட அரசு அடிக்கல் நாட்டியது. இது குறித்து பேசிய அமைச்சர் அன்பரசன் 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூ.24,000 கோடி மதிப்பில் 15,000புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது 30 திட்ட பகுதிகளில் 7000 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு 9,522 வீடுகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை – கதிகலங்கும் ஊழியர்கள்!!!

இதில் தற்போது 21 திட்டப்பகுதிகளில் ரூ.130.43 கோடி மதிப்பில் 7724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்ட பகுதிகளில் விரைவில் அடிக்கல் நடத்தப்படும் எனவும் 90% பணிகள் முடிக்கப்பட்டு விட்ட பகுதிகள் அடுத்த 3 மாதங்களில் பணிகளை முடித்து விரைவில் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணியும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!