NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !!

0
NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் !!
NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் !!

NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !!

கொரோனா வைரஸ் பரவுதலின் காரணமாக நாடுமுழுவதும் பொது முடக்கம் 5 வது முறையாக தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் நடக்கவிருந்த தேர்வுகள் மற்றும் பிற மேற்படிப்பு தேர்வுகள் போன்றவை நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு:

இந்நிலையில், NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, NET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர் மற்றும் உதவித்தொகை பெரும் NET தேர்வுகளுக்கும் ஜூன் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக Ph.D மற்றும் MBA பட்டப்படிப்பு நுழைவு தேர்வுக்கும் ஜூன் 15 ஆம் தேடி வரை விண்ணப்பிக்க தேதிகள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு அட்டவணை:

Download NTA Last Date Extended Notice 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!