NEET SS தேர்விற்கான முடிவு அக்.15 வெளியீடு – தேசிய தேர்வு வாரியம் (NBE) அறிவிப்பு!

0
NEET SS தேர்விற்கான முடிவு அக்.15 வெளியீடு - தேசிய தேர்வு வாரியம் (NBE) அறிவிப்பு!
NEET SS தேர்விற்கான முடிவு அக்.15 வெளியீடு - தேசிய தேர்வு வாரியம் (NBE) அறிவிப்பு!
NEET SS தேர்விற்கான முடிவு அக்.15 வெளியீடு – தேசிய தேர்வு வாரியம் (NBE) அறிவிப்பு!

NEET SS தேர்விற்கான முடிவுகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவினை எவ்வாறு பார்ப்பது என்பது குறித்த இப்பதிவில் காண்போம்.

NEET SS தேர்வு:

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (NEET SS) நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகலாம் என தேசிய தேர்வு வாரியம் (NBE) அறிவித்துள்ளது. அடுத்தாக மெரிட் பட்டியல் அல்லது ஸ்கோர் கார்டை nbe.edu.in, natboard.edu.in என்கிற பக்கத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக மெரிட் பட்டியல் அல்லது ஸ்கோர் கார்டை பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில், NBEன் nbe.edu.in அல்லது natboard.edu.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று NEET SS என்பதை கிளிக் செய்யவும். பின்னர், ஒவ்வொரு மாணவர்களின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான முடிவு PDF ஐ தேர்வு செய்யவும். பின்னர், அந்த பட்டியலின் கீழே சென்று PDF ல் உள்ள மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையை சரிபார்த்துவிட்டு தேவைப்படின் அந்த pdf ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!