TNUSRB PC தேர்வில் வென்று காவல்துறையில் பணியாற்ற ஆசையா? – உங்களுக்கான சிறந்த ONLINE CLASS!

0
TNUSRB PC தேர்வில் வென்று காவல்துறையில் பணியாற்ற ஆசையா? - உங்களுக்கான சிறந்த ONLINE CLASS!
TNUSRB PC தேர்வில் வென்று காவல்துறையில் பணியாற்ற ஆசையா? - உங்களுக்கான சிறந்த ONLINE CLASS!
TNUSRB PC தேர்வில் வென்று காவல்துறையில் பணியாற்ற ஆசையா? – உங்களுக்கான சிறந்த ONLINE CLASS!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2023ம் ஆண்டுக்கான 3359 கான்ஸ்டபிள் பணிகளுக்கான காலியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு, PET, PMT, பொறையுடைமைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய படிநிலைகளின் மூலம் PC பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பப்பதிவுகள் தற்போது முடிவடைந்து விரைவில் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது.

இத்தேர்வுக்காக பல லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து, தயாராகி வருகின்றனர். 10ம் வகுப்பு பெற்ற 26 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். இதனால் அதிக போட்டி உள்ளதால், தேர்வில் வெற்றி பெற சிறப்பாக தயாராக வேண்டியது அவசியம் ஆகும். EXAMSDAILY பயிற்சி நிறுவனம் ரூ.7,500 என்ற சலுகை விலையில், சூப்பர் ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. தேர்வுக்கான அனைத்து பயிற்சிகளும் சிறந்த முறையில் தேர்வர்களுக்கு அளிக்கப்படும்.

ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!