அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே!

0
அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே!
அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே!
அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Junior Research Fellow, Junior Project Fellows, Subject Matter Specialist, Project Assistant பணிகளுக்கென 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Research Fellow, Junior Project Fellows, Subject Matter Specialist, Project Assistant
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
ICFRE காலிப்பணியிடங்கள்:

ICFRE ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Junior Research Fellow, Junior Project Fellows, Subject Matter Specialist, Project Assistant பணிகளுக்கென 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய வனவியல் ஆராய்ச்சி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,000/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் TGC 139 அறிவிப்பு 2023 – இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

Junior Project Fellows தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 10.10.2023 அன்று நடைபெறும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

ICFRE விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!