NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் Deputy Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

0
NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் Deputy Officer காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் Deputy Officer காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் Deputy Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது Deputy Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NDMA
பணியின் பெயர் Deputy Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

NDMA காலிப்பணியிடங்கள்:

Deputy Officer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deputy Officer கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசில் Director வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.2,25,000/- || உடனே விண்ணப்பித்து பயனடையவும்!

NDMA வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deputy Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 11 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.

NDMA தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 60 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!