தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 2 லட்சத்திற்கும் அதிகம் !!!

0
தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் 2 லட்சத்திற்கும் அதிகம் !!!
தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் 2 லட்சத்திற்கும் அதிகம் !!!

தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 2 லட்சத்திற்கும் அதிகம் !!!

மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் (NBT) இருந்து புதிய அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. அந்நிறுவனத்தில் Manager, Deputy Manager, Regional Manager & Computer Programmer பணிகளுக்கு என 06 காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NBT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Master’s Degree/ B.E/ B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Diploma/ Bachelor’s Degree/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • Interview மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைவர்கள் வரும் 23.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NBT India Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!