2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!!

0
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் (NBT) இருந்து புதிய அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Manager, Deputy Manager, Regional Manager & Computer Programmer பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NBT India
பணியின் பெயர் Manager, Deputy Manager, Regional Manager & Computer Programmer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 23.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

Manager, Deputy Manager, Regional Manager & Computer Programmer பணிகளுக்காக 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

National Book Trust வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NBT கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Master’s Degree/ B.E/ B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Diploma/ Bachelor’s Degree/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NBT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைவர்கள் வரும் 23.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download NBT India Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!