கனிம மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.1,30,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
1 லட்சதிற்கும் மேல் ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
1 லட்சதிற்கும் மேல் ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

கனிம மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.1,30,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Junior Officer Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. இப்பணிக்கு என 63 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NMDC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் துறையில் இருந்து Diploma அல்லது Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • ஆன்லைன் தேர்வு மற்றும் Supervisory Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் வரும் 23.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!