மத்திய அரசில் Finance Officer காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.2,08,700/-

0
மத்திய அரசில் Finance Officer காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.2,08,700/-
மத்திய அரசில் Finance Officer காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.2,08,700/-
மத்திய அரசில் Finance Officer காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.2,08,700/-

National Institute of Hydrology ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Finance Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Institute of Hydrology
பணியின் பெயர் Finance Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
National Institute of Hydrology காலிப்பணியிடங்கள்:

National Institute of Hydrology வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Finance Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Finance Officer கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

National Institute of Hydrology வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Finance Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு pay Level 11 அளவில் ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.20000/- சம்பளத்தில் அமைச்சரவை செயலகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

National Institute of Hydrology தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!