தேசிய அலுமினிய கம்பனியில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

0
தேசிய அலுமினிய கம்பனியில் வேலை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
தேசிய அலுமினிய கம்பனியில் வேலை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
தேசிய அலுமினிய கம்பனியில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் உருவாகியுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அந்நிறுவன சார்பில் அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் HEMM Operator, Mining mate and Foreman Mining பணிகளுக்கு 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

NALCO வேலைவாய்ப்பு விவரங்கள் :

குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 46 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Mining engineering படப்பிரிவில் Diploma தேர்ச்சியுடன், mining Foreman Certificate பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிப்போர் Written Test மற்றும் Trade Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். General / OBC / EWS விண்ணப்பதாரர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும் மற்றும் SC / ST / PWD / Ex-servicemen விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 28.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அவ்வாறு விண்ணப்பித்த படிவத்தின் நகலினை 08.03.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for NALCO Recruitment 2021 

Official notification for NALCO Recruitment 2021 

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!