12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை 2021 !!

0
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை 2021 !!
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை 2021 !!

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் உருவாகியுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அந்நிறுவன சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. HEMM Operator, Mining mate and Foreman Mining பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NALCO
பணியின் பெயர் HEMM Operator, Mining mate and Foreman Mining
பணியிடங்கள் 32
கடைசி தேதி 28.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் !!

HEMM Operator, Mining mate and Foreman Mining பணிகளுக்கு என 32 காலிப்பணியிடங்கள் உள்ளது.

NALCO வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 46 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

NALCO கல்வித்தகுதி :
  • Foreman Mining பணிகள் – Mining engineering படப்பிரியவள் Diploma தேர்ச்சியுடன், mining Foreman Certificate பெற்றிருக்க வேண்டும்.
  • மற்ற பணிகள் – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன், mining mate certificate பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

நேஷனல் அலுமினியம் கம்பெனி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NALCO தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Test மற்றும் Trade Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

நேஷனல் அலுமினியம் கம்பெனி விண்ணப்பக் கட்டணம் :
  1. General / OBC / EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  2. SC / ST / PWD / Ex-servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 28.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அவ்வாறு விண்ணப்பித்த படிவத்தின் நகலினை 08.03.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for NALCO Recruitment 2021 

Official notification for NALCO Recruitment 2021 HEMM Operator Post

Official notification for NALCO Recruitment 2021 Mining Mate and Foreman Mining Post

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here