தமிழக NABFINS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக NABFINS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக NABFINS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக NABFINS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள NABARD Financial Services Limited (NABFINS) ஆனது Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 12 ஆம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NABARD Financial Services Limited (NABFINS)
பணியின் பெயர் Customer Service Officer (CSO)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NABFINS காலிப்பணியிடங்கள்:

Customer Service Officer (CSO) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி விவரங்கள்:

NABFINS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் உரிமை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

08ம் / 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தமிழக அரசு வேலை – ரூ.62,000/- மாத ஊதியம்!

Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification  Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!