NABCONS நபார்டு வேலைவாய்ப்பு 2023 – ரூ. 87,500/- ஊதியம் || தேர்வு கிடையாது!
நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS) ஆனது State Coordinator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 09.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NABCONS |
பணியின் பெயர் | State Coordinator |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NABCONS காலிப்பணியிடங்கள்:
State Coordinator பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBA/MSW/Rural Development, Development Studies, Social Science, or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Coordinator வயது வரம்பு:
01.11.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.78230/-
சம்பளம் விவரம்:
State Coordinator பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 87,500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்புகளைக் கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை நிரப்புவதன் மூலம் 03 நவம்பர் 2023 முதல் 09 நவம்பர் 2023 வரை 07 நாட்களுக்குள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.