SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.78230/-

0
SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.78230/-
SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.78230/-
SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.78230/-

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வழக்கமான அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் பதவிக்கு நியமனம் செய்ய இந்திய குடிமகனிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான https://bank.sbi/careers/current-openings இல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Deputy Manager (Security) / Manager (Security)
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்:

Deputy Manager (Security) / Manager (Security) பதவிக்கு என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SBI Manager வயது வரம்பு:

01.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SCO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SBI தேர்வு செயல் முறை:
  1. Merit list
  2. Interview

UPSC ASO வேலைவாய்ப்பு 2023 – தேர்வு, நேர்காணல் கிடையாது!

சம்பள விவரம்:
  • Deputy Manager (Security) – ரூ.48170-1740/1-49910-1990/10-69810/-
  • Manager (Security) – ரூ.63840-1990/5-73790-2220/2-78230/-
விண்ணப்பிக்கும் முறை:

https://bank.sbi/careers/current-openings என்ற SBI ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 27.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இதை செய்யுங்கள் போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!