FSNL நிறுவனத்தில் ரூ.1,60,000/- மாத ஊதியத்தில் வேலை – 35 காலியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
Ferro Scrap Nigam Limited (FSNL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Executive / Jr. Manager / Asst. Manager பணிக்கான 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 25.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Ferro Scrap Nigam Limited ( FSNL) |
பணியின் பெயர் | Executive / Jr. Manager / Asst. Manager |
பணியிடங்கள் | 35 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
FSNL காலிப்பணியிடங்கள்:
FSNL நிறுவனத்தில் Executive / Jr. Manager / Asst. Manager பணிக்கு என 35 பணியிடங்கள் காலியாக உள்ளது.
FSNL பணிக்கான கல்வி விவரம்:
Executive / Jr. Manager / Asst. Manager பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பணி சிறந்த பாடப்பிரிவில் Diploma, Degree, MBA, PG Diploma, CA, ICMA, MBA, PGDBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
FSNL பணிக்கான வயது விவரம்:
- Executive பணிக்கு 28 வயது எனவும்,
- Jr. Manager பணிக்கு 30 வயது எனவும்
Asst. Manager பணிக்கு 34 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
FSNL பணிக்கான ஊதிய விவரம்:
- Executive பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை என்றும்.
- Jr. Manager பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை என்றும்,
Asst. Manager பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
FSNL தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.78230/-
FSNL விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.500/-
FSNL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த FSNL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 25.11.2023 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.