மாதம் ரூ.2,08,700/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.2,08,700/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.2,08,700/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.2,08,700/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆனது Additional Director & Financial Advisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பணியின் பெயர் Additional Director மற்றும் Financial Advisor
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 6 Weeks
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

Additional Director மற்றும் Financial Advisor பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Additional Director தகுதி விவரங்கள்:

மத்திய/மாநில அரசின் கீழ் அதே தரம்/ஊதிய அளவிலான இயக்குநர் மற்றும் கல்வி/ஊரக வளர்ச்சித் துறையில் 5 வருட அனுபவம் பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Financial Advisor தகுதி விவரங்கள்:

தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் ஆலோசகர் கணக்கு அதிகாரியாக, 7வது CPC இன் படி நிலை படி, ரூ.8,000 13,500 சம்பளத்தில் 5 வருட அனுபவத்துடன் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NPCIL வேலைவாய்ப்பு 2023 – 325 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 28 கடைசி நாள்!

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Level 11ன் படி ரூ. 67,700-2,08,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை அறிவிப்பு வெளியான 6 வாரங்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!