பாதுகாப்பு அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

0
பாதுகாப்பு அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
பாதுகாப்பு அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
பாதுகாப்பு அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Joint Secretary & Chief Administrative Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகம்
பணியின் பெயர் Joint Secretary & Chief Administrative Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
பாதுகாப்பு அமைச்சக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Joint Secretary & Chief Administrative Officer பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Defence கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பாதுகாப்பு அமைச்சக வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ministry of Defence ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 12 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – Online ல் விண்ணப்பிக்க விரையுங்கள்!

பாதுகாப்பு அமைச்சக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 60 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!