அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் – நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் - நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் - நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் – நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!

அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுகளிலும் கேட்கப்படும் நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

மத்திய, மாநில, ரயில்வே மற்றும் அனைத்து விதமான அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குமான பணியாளர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித்தேர்வுகளில் சமீபத்திய நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்கள் முக்கிய இடத்தில் உள்ளது. நடப்பு நிகழ்வுகள் பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான பதிலை அளிக்கும் பட்சத்தில் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

அரசு போட்டித்தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை EXAMSDAILY வலைத்தளம் தினசரி நடத்தி வருகிறது. அதன்படி, நாளை (ஞாயிற்று கிழமை) செப்டம்பர் 3 முதல் 9ம் தேதி வரையிலான நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு மாதிரி தேர்வுகள் நாளை EXAMSDAILY வலைத்தளத்தில் இலவசமாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்கில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Weekly Current Affairs(September 04 – September 09)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!