மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் 2021 ஒத்திவைப்பு!!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் 2021 ஒத்திவைப்பு!!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் 2021 ஒத்திவைப்பு!!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் 2021 ஒத்திவைப்பு!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து Research Fellow And Research Assistant பணிகளின் நேர்காணல் குறித்த ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை விரிவாக தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC 
பிரிவின் பெயர் Research Fellow & Research Assistant  
Viva Voce தேதி 24.05.2021 & 25.05.2021 
Postponed Schedule  Download Below 
MHC Viva Voce ஒத்திவைப்பு :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து Research Fellow And Research Assistant பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு செயல்பாடுகளில் ஒன்றான Viva Voce சோதனை 24.05.2021 மற்றும் 25.05.2021 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் வரும் 24.05.2021 அன்று வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த Viva Voce சோதனையினை ஒத்திவைப்பதாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதித்துறை ஆட்சேர்ப்பு செலில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. இத்தேர்வுகளுக்கான தேதிகள் மீண்டும் அறிவிக்கப்படும்.

MHC Viva Voce Postponed Notice 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!