மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி President, Member பணிக்கென மொத்தம் 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
President – 6 பணியிடங்கள்
Member – 17 பணியிடங்கள்
Madras High Court கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
President – District Judge
Member – Bachelor’s Degree
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வயது வரம்பு:
01.07.2025ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ESIC ஆணையத்தில் Junior Resident வேலை – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.1,06,300/-
Madras High Court ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
President – Scale of pay: ரூ.70,290 – 1,540 – 76,450/-
Member – Scale of pay: ரூ.61,900 – 2,28,100/- (Level 26)
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras High Court விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ரூ.2,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























