ESIC ஆணையத்தில் Junior Resident வேலை – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.1,06,300/-
ESIC காலிப்பணியிடங்கள்:
Junior Resident, Tutor பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Resident – 6 பணியிடங்கள்
Tutor – 11 பணியிடங்கள்
Junior Resident கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESIC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
FIFA World Cup Winners List From 1930 to 2022 in Tamil – Free PDF Download
Junior Resident ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,06,300/- மாத ஊதியம் வழங்கப்படும்.
ESIC விண்ணப்ப கட்டணம்:
Others – ரூ.225/-
Women/SC/ST/ESIC (Regular employees)/Ex-servicemen – NIL
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.02.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























