8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.50,000 ஊதியத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை !
Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant பணியிடங்களை நிரப்ப மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து மார்ச் மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 21.04.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மெட்ராஸ் உயர்நீதிமன்றம் |
பணியின் பெயர் | Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant |
பணியிடங்கள் | 367 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
- Chobdar (சோப்தார்) – 40
- Office Assistant (அலுவலக உதவியாளர்) – 310
- Cook – 01
- Waterman – 01
- Room Boy – 04
- Watchman – 03
- Book Restorer – 02
- Library Attendant – 06
TN Job “FB Group” Join Now
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
உயர்நீதிமன்ற கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் மாத ஊதியம்:
மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
MHC விண்ணப்பக்கட்டணம்:
- BC; BCM; MBC & DC; Others/UR – ரூ.500/-
- SC, SC(A) & ST மற்றும் Differently Abled Persons – கட்டணம் கிடையாது
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் (I) Common Written Examination, (II) Practical Test and (III) Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உயர்நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 14.03.2021 முதல் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
10th pass
Share me proper website for apply job