1975 to 2019 கிரிக்கெட் உலக கோப்பை – ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் ஒரு பார்வை!

0
1975 to 2019 கிரிக்கெட் உலக கோப்பை - ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் ஒரு பார்வை!
1975 to 2019 கிரிக்கெட் உலக கோப்பை - ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் ஒரு பார்வை!
1975 to 2019 கிரிக்கெட் உலக கோப்பை – ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் ஒரு பார்வை!

உலகின் அதிகபட்ச பார்வையாளர்களைக் கொண்ட கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்களில் இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்றவர்களின் பட்டியல் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டநாயகன் விருது:

நடப்பு ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 48 போட்டிகள் நவம்பர் 19ம் தேதி வரையிலும் நாட்டின் பத்து முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டு போட்டிகளில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து போன்ற 10 நாடுகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

பாகிஸ்தான் வீரர்கள் சில வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளனர். தற்போது இந்த அணிகள் அனைத்தும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 1975 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இறுதி போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை பெற்றவர்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடப்பாண்டு உலகக் கோப்பை இறுதிபோட்டியின் ஆட்டநாயகன் விருதை பெறப்போகும் பிளேயர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

IND vs ENG WC2023 Live Updates: இந்திய அணி பேட்டிங் தேர்வு.. மழையால் ஆட்டம் ஒத்திவைப்பு!

1975 – கிளைவ் லாயிட்
1979 – விவியன் ரிச்சர்ட்ஸ்
1983 – மொகிந்தர் அமர்நாத்
1987 – டேவிட் பூன்
1992 – வாசிம் அக்ரம்
1996 – அரவிந்தா டி சில்வா
1999 – ஷேன் வார்ன்
2003 – ரிக்கி பாண்டிங்
2007 – ஆடம் கில்கிறிஸ்ட்
2011 – மகேந்திர சிங் தோனி
2015 – ஜேம்ஸ் ஃபால்க்னர்
2019 – பென் ஸ்டோக்ஸ்

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!