IND vs ENG WC2023 Live Updates: இந்திய அணி பேட்டிங் தேர்வு.. மழையால் ஆட்டம் ஒத்திவைப்பு!

0
IND vs ENG WC2023 Live Updates: இந்திய அணி பேட்டிங் தேர்வு.. மழையால் ஆட்டம் ஒத்திவைப்பு!
IND vs ENG WC2023 Live Updates: இந்திய அணி பேட்டிங் தேர்வு.. மழையால் ஆட்டம் ஒத்திவைப்பு!

IND vs ENG WC2023 Live Updates: இந்திய அணி பேட்டிங் தேர்வு.. மழையால் ஆட்டம் ஒத்திவைப்பு!

இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி இன்று இந்திய அணி இங்கிலாந்து உடன் கவுகாத்தி ஸ்டேடியத்தில் மோத தயாரானது. அதில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாகவும் அறிவித்தது.

ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மழை வந்துவிட்டதால், தற்போது ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின்னர் தான் விளையாட முடியும் என்பதால், ரசிகர்கள் கவலையுடன் உள்ளனர். இது பயிற்சி ஆட்டம் என்பதால் ஓவர்கள் குறைக்கப்படுமா?? இல்லை போட்டி கைவிடப்படுமா?? என ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளது.

  • இந்தியா (பேட்டிங் லெவன், பீல்டிங் லெவன்): ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் , ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி
  • இங்கிலாந்து (பேட்டிங் XI, பீல்டிங் XI): டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர்C/WK), லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி, மார்க் வூட்

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!