மதுரையில் நாளை (10.09.24) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்.. மின்வாரிய அலர்ட்!!

0
மதுரையில் நாளை (10.09.24) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்.. மின்வாரிய அலர்ட்!!

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு மற்றும் மின் வாரியத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செப்டம்பர் 10) மதுரை, சென்னை, கரூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:

கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்., விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்

கரூர்:

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி.

ஆம்பூர்:

ஆம்பூர் நகரம், பச்சகுப்பம், தர்வழி, தேவலாபுரம், சான்றோர்குப்பம், தோல் தொழிற்சாலை, ஆலங்குப்பம், சோலூர்

ஈரோடு:

கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.

176 வது நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை…!! ” முழு விவரம் உள்ளே”….!!

தொகரப்பள்ளி:

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி

வடபெரும்பாக்கம்:

ஜிஎன்டி சாலை, கணபதி தோட்டம், பெரிய சாலை, வாசு தேவன் தோட்டம், பிரகாஷ் நகர், தணிகாசலம் நகர், தட்டாங்குளம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீனிவாசா நகர், வி.எஸ்.மணி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!