Relax mode-ல் தங்கம் விலை…!! மகிழ்ச்சியில் மக்கள்..!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து சரிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
மதுரையில் நாளை (10.09.24) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்.. மின்வாரிய அலர்ட்!!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, 1 சவரனுக்கு 53,440 ரூபாயாகவும் மற்றும் 1 கிராமிற்கு 6,680 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 90,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 90 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.



























