மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு நுழைவுச்சீட்டு 2020

0
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு நுழைவுச்சீட்டு 2020
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு நுழைவுச்சீட்டு 2020

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி நுழைவுச்சீட்டு 2020

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான Prelims தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

அமைப்பின் பெயர்    மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்    மாவட்ட நீதிபதி
பணியிடங்கள்  32
தேர்வு தேதி  01.11.2020
நுழைவுச்சீட்டு வெளியான நாள் 20.10.2020

தேர்வு செயல் முறை :

  • Preliminary Examination
  • Main Examination
  • Viva–Voce Test

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி  தேர்வு தேதி:

மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வானது ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழக மாநில நீதித்துறை சேவையில் இத்தேர்வானது ஊடரங்கு காரணமாக  ஒத்திவைக்கபட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இப்பணியிடங்களுக்கான தேர்வானது 01.11.2020 அன்று நடைபெற உள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி  தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியை கிளிக் செய்து அதில் Application No அல்லது Registered Email ID யை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், தேர்வர்கள் அவர்களின் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Exam Date

Download Hall Ticket 2020

Download Syllabus 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!