மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்

0
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி (District Judge) பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு ஒன்றினை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பணிகளுக்கான தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam ) முதன்மை தேர்வு (Main Written Exam), மற்றும் வாய்வழி சோதனை (நேர்காணலின் வடிவத்தில்) ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு தேதி 2020
தேர்வு தேதி & மையம் :

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் மாவட்ட நீதிபதி (நுழைவு நிலை) பதவிக்கான Preliminary தேர்வானது தற்காலிகமாக, 01.11.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மூன்று தேர்வு மையங்களில், அதாவது (1) சென்னை, (2) மதுரை மற்றும் (3) கோவையில் நடைபெற உள்ளது

மாவட்ட நீதிபதி தேர்வு மாதிரி :

 PRELIMINARY EXAMINATION :

Subject Duration Maximum Marks
Preliminary Examination (Objective Type) Paper – I 3 Hours 100
Preliminary Examination (Objective Type) Paper – II 3 Hours 100
Total 200

 MAIN EXAMINATION :

Paper Maximum Marks
Law Paper – I 75
Translation and Essay Writing Paper: 75
Law Paper – II 75
Judgment Writing 75
Total 300
மாவட்ட நீதிபதி பாடத்திட்டம் :

PRELIMINARY EXAMINATION :

Paper – I

  • Constitution of India
  • Interpretation of Statutes
  • Jurisprudence and Legal Phraseology
  • Legal Maxims
  • Legal History
  • Legal Services Authority Act, 1987
  • Right to Information Act, 2005

Paper – II

  • The Code of Criminal Procedure, 1973
  •  Criminal Rules of Practice, The Indian Penal Code, 1860,
  • The Indian Evidence Act, 1872
  • The Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985
  • The Prevention of Corruption Act, 1988, including latest amendments
  • The Electricity Act, 2003
  • The Protection of Human Rights Act, 1993

MAIN EXAMINATION

The syllabi for Law Paper-I and Law Paper -II are the same as that of the Preliminary Examination. The questions for Judgement writing paper would test the candidate’s skills in
Framing of issues, framing of charges, writing Judgements /Orders in Civil and Criminal cases.

TN MHC District Judge Syllabus & Exam Pattern PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!