தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு தேதி 2020 – வெளியீடு !

0
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு தேதி 2020
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு தேதி 2020

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு தேதி 2020 – வெளியீடு !

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாவட்ட நீதிபதி (District Judge) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன. அறிவிப்பு வெளியான அன்றே மார்ச் 2020 அன்று ஆரம்பநிலை தேர்வான Preliminary Exam நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த தேர்வானது நடைபெறவில்லை.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்

தற்போது மாவட்ட நீதிபதி (District Judge) பதவிக்கான தேர்வு தேதி வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தேர்வு தேதி மற்றும் தேர்விற்கு தகுதியானவர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் மாவட்ட நீதிபதி (District Judge)
பணியிடங்கள் 30
தேர்வு தேதி 01.11.2020
தேர்வு மையம் (1) சென்னை, (2) மதுரை மற்றும் (3) கோவை

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam) முதன்மை தேர்வு (Main Written Exam), மற்றும் வாய்வழி சோதனை (நேர்காணலின் வடிவத்தில்) ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு தேதி & மையம் :

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் மாவட்ட நீதிபதி (நுழைவு நிலை) பதவிக்கான Preliminary தேர்வானது தற்காலிகமாக, 01.11.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மூன்று தேர்வு மையங்களில், அதாவது (1) சென்னை, (2) மதுரை மற்றும் (3) கோவையில் நடைபெற உள்ளது.

ஹால் டிக்கெட் 2020:

மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டானது தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும். அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Exam Date & Selection List 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!