CEL  வேலைவாய்ப்பு 2020

0
CEL  வேலைவாய்ப்பு 2020
CEL  வேலைவாய்ப்பு 2020

CEL  வேலைவாய்ப்பு 2020

CEL சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்துறையில் பணிபுரிவதற்கு கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 06.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த வயது வரம்பு கல்வித்தகுதி, ஊதியம், தேர்வுசெய்யும் முறை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Senior Manager/ Manager (Civil), Manager (Vigilance), Manager (Finance), Assistant Technical Manager (Microwave) and Assistant Technical Manager (Software Development), Deputy Engineer (Ceramics) 
பணியிடங்கள் 08
கடைசி தேதி 06.11.2020
விண்ணப்பிக்கும் முறை Online 
காலியிடங்கள்:

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதன் Senior Manager/ Manager (Civil), Manager (Vigilance), Manager (Finance), Assistant Technical Manager (Microwave) and Assistant Technical Manager (Software Development), Deputy Engineer (Ceramics) on Contract Basis and Accounts Officer பதவிக்கான 07 காலியிடங்கள் நிரப்பப் பட உள்ளன .

CEL பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வுகளை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

CEL பணிக்கான கல்வித்தகுதி:

BE/B.TECH முடித்த விண்ணப்பதாரர்கள் CEL பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CEL பணிக்கான ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13.27/- லட்சம் முதல்  ரூ15.44/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CEL பணிக்கான  தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CEL பணிக்கான  விண்ணப்பிக்கும் முறை:

இத்துறையில் பணிபுரிவதற்கு கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 06.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!