NABCONS வேலைவாய்ப்பு 2020

0
NABCONS வேலைவாய்ப்பு
NABCONS வேலைவாய்ப்பு

NABCONS வேலைவாய்ப்பு 2020

நப்கான்ஸ் அதன் மூத்த ஆலோசகர், ஆலோசகர், இணை ஆலோசகர் மற்றும் ஆலோசகர் போன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மத்திய அரசில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு 20.10.2020 முதல் 29.10.2020 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் நப்கான்ஸ்
பணியின் பெயர் மூத்த ஆலோசகர், ஆலோசகர், இணை ஆலோசகர் மற்றும் ஆலோசகர்
பணியிடங்கள் 08
கடைசி தேதி 29.11.2020
விண்ணப்பிக்கும் முறை Online 
காலியிடங்கள்:

நப்கான்ஸ் அதன் மூத்த ஆலோசகர், ஆலோசகர், இணை ஆலோசகர் மற்றும் ஆலோசகர் பதவிக்கான 08 காலியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.

NABCONS  பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வுகளை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

NABCONS  பணிக்கான கல்வித்தகுதி:

முதுகலை பட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மற்றும் 3 அல்லது 5 வருட பணி அனுபவம் உள்ள நபராக இருத்தல் வேண்டும்.

NABCONS  பணிக்கான ஊதியம்:

NABCONS பணிக்கான தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.55,000 /- முதல் ரூ.1,25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NABCONS  பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

NABCONS  பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு 20.10.2020 முதல் 29.10.2020 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Download Notification I

Download Notification II

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!