உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியல் – Infosys நிறுவனத்திற்கு 64வது இடம்!

0
உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியல் - Infosys நிறுவனத்திற்கு 64வது இடம்!
உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியல் - Infosys நிறுவனத்திற்கு 64வது இடம்!
உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியல் – Infosys நிறுவனத்திற்கு 64வது இடம்!

உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இந்திய நிறுவனமான இன்போசிஸ் இடம் பிடித்துள்ளது.

சிறந்த நிறுவனங்கள்:

தனியார் பத்திரிகை ஒன்று உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் பெங்களூருவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் 750 உலகளாவிய நிறுவனங்களில் 64 வது இடத்தை பிடித்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் ஒட்டுமொத்த மதிப்பெண் 88.30 பெற்றுள்ளது. கடந்த 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் NYSE பட்டியலிடப்பட்ட உலகளாவிய ஆலோசனை மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவயில் பணியாற்றுகிறது.

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் – மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மேலும் இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் Microsoft, Apple, Alphabet மற்றும் Meta Platforms (முன்பு Facebook) நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த அறிக்கையானது நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், புராஜெட்கள், பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதல், பணியாளர்கள் தரமதிப்பீடு உள்ளிட்ட முக்கிய காரணிகள் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!