LIC AAO Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
LIC AAO Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
LIC AAO Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
LIC AAO Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆனது Assistant Administrative Officers (AAO) (Generalist) பணியிடங்களுக்கான மெய்ன்ஸ் தேர்வுக்கான முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LIC AAO Mains தேர்வு தேதி:

AAO பணிகளுக்கான Prelims தேர்வானது நாடு முழுவதும் பிப்ரவரி 17 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள முதன்மைத் தேர்வு எனப்படும் மெய்ன்ஸ் தேர்வு 18.03.2023 அன்று நடைபெற்றது.

TNPSC JDO, SSC MTS தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கவனத்திற்கு – FREE MOCK TEST!

தற்போது இதற்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-AAO(Generalist)-2023 ல் வெளியாகி உள்ளது. 300 காலிப்பணியிடங்களுக்கு மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணல் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download LIC AAO Mains Result 2023 – Released

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!