TNPSC JDO, SSC MTS தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கவனத்திற்கு – FREE MOCK TEST!

0
TNPSC JDO, SSC MTS தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கவனத்திற்கு - FREE MOCK TEST!
TNPSC JDO, SSC MTS தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கவனத்திற்கு - FREE MOCK TEST!
TNPSC JDO, SSC MTS தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கவனத்திற்கு – FREE MOCK TEST!

EXAMSDAILY வலைத்தளம் ஆனது அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நாளை நடக்க இருக்கும் தேர்வு குறித்து இப்பதிவில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

தமிழகத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக EXAMSDAILY வலைத்தளம் பயிற்சி அளித்து வருகிறது. அதேபோல், பயிற்சி பெறுபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் தினசரி குறிப்பிட்ட பாடங்களுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் இலவசமாக நடத்தப்படுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை!

அந்தவகையில், விரைவில் நடக்க இருக்கும் TNPSC JDO மற்றும் SSC MTS தேர்வுகளுக்கான (SSC MTS Full Test மற்றும் TNPSC JDO CIVIL Unit 08 ) ஆகிய பாடங்களில் மாதிரி தேர்வானது நாளை (மே 8) நடத்தப்பட உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்வர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம். அனைவரின் விடைத்தாள்களும் திருத்தம் செய்து மதிப்பெண்கள் அறிவிக்கப்படும். தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!