SBI வங்கியில் வருடாந்திர சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் & பலன்கள் குறித்த முழு விவரம்!

0
SBI வங்கியில் வருடாந்திர சேமிப்பு திட்டம் - வட்டி விகிதம் & பலன்கள் குறித்த முழு விவரம்!
SBI வங்கியில் வருடாந்திர சேமிப்பு திட்டம் - வட்டி விகிதம் & பலன்கள் குறித்த முழு விவரம்!
SBI வங்கியில் வருடாந்திர சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் & பலன்கள் குறித்த முழு விவரம்!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆகும். இந்த வங்கியில் வருடாந்திர வைப்பு திட்டம் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கிறது

சேமிப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கும் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். மக்கள் பெரும்பாலும் பங்குகள் மற்றும் கிரிப்டோஸில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று கருதுகின்றனர். அதனால் வங்கிகளில் உறுதியான வருமானமும் பாதுகாப்பும் இருப்பதால் அதில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கின்றனர்.

வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.63,200/-

இந்நிலையில் SBI வருடாந்திர வைப்புத் திட்டம் உங்களுக்கு வழக்கமான வருவாயை வழங்குகிறது மற்றும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் பாரம்பரிய வைப்புத் திட்டங்களை விட வட்டி விகிதம் ஒப்பீடு செய்து பார்த்தால் அதிகமாக இருக்கிறது. எஸ்பிஐ ஆன்யூட்டி டெபாசிட் திட்டத்தின் கீழ், ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.

அது வட்டியுடன் கூடிய மொத்தத் தொகை ஒவ்வொரு மாதமும் சமமான மாதாந்திர தவணைகளில் முதலீட்டாளருக்குத் திருப்பித் தரப்படும். மேலும் இதில் வட்டி விகிதம் பொது வாடிக்கையாளர்களுக்கு 5% முதல் 6.5% வரை இருக்கும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் முதலீட்டின் மொத்த காலத்தைப் பொறுத்து 5.5% முதல் 7.5% வரை மாறுபடும்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!