SSC GD Constable மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

0
SSC GD Constable மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
SSC GD Constable மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
SSC GD Constable மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (GD) in CAPFs, SSF, Rifleman (GD) பணியிடங்களுக்கான மதிப்பெண் அட்டையை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC GD Constable Score Card 2023:

Constable (GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in NCB கணினி அடிப்படையிலான தேர்வானது 10.01.2023 முதல் 13.02.2023 வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் 08.04.2023 அன்று வெளியானது. மேற்படி தேர்வின் மதிப்பெண்கள் தற்போது 08.05.2023 அன்று ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

SBI வங்கியில் வருடாந்திர சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் & பலன்கள் குறித்த முழு விவரம்!

விண்ணப்பதாரர்கள் 08.05.2023 முதல் 23.05.2023 வரை தங்கள் மதிப்பெண்களை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தி சரி பார்க்கலாம்.

1. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ ஐப் பார்வையிட வேண்டும்.

2. SSC Constable (GD) Score Card 2022 இணைப்பைக் கண்டறியவும்

3. விண்ணப்பதாரர்கள் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.

4. உங்கள் மதிப்பெண் பதிவிறக்கிச் சேமிக்கவும்.

5. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!