கேந்திரா வித்யாலயாவில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை !
Chief Accounts Officer பணியிடங்களை நிரப்ப கேந்திரா வித்யாலயா சங்கதன் (KVS) கல்வி குழுமத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 30.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | KVS |
பணியின் பெயர் | Chief Accounts Officer |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 30.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
KVS வேலைவாய்ப்பு :
Chief Accounts Officer (CAO) பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கேந்திரா வித்யாலயா சங்கதன் வயது வரம்பு :
அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
KVS கல்வித்தகுதி :
மத்திய அரசு / மாநில அரசு/ யூனியன் பிரதேச அரசு/ தன்னாட்சி நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது) Indian Audit and Accounts Service, Indian Defence Accounts Services and other organized Accounts Cadre பணிகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
கேந்திரா வித்யாலயா சங்கதன் தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.