KRCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
KRCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

Chief Commercial Manager பணிக்கென Konkan Railway Corporation Limited-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் KRCL
பணியின் பெயர் Chief Commercial Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

KRCL பணியிடங்கள்:

Chief Commercial Manager பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே KRCL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Chief Commercial Manager பணிக்கான தகுதி:

இந்த KRCL நிறுவன பணிக்கு IRCTC நிறுவனத்தில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் Commercial Department Executive பதவியில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IPL 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடக்கம் – போட்டி அட்டவணை வெளியீடு!

Chief Commercial Manager வயது விவரம்:

Chief Commercial Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 55 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Chief Commercial Manager ஊதிய விவரம்:

இந்த KRCL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

KRCL தேர்வு செய்யும் முறை:

Chief Commercial Manager பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

KRCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த KRCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 01.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!