IPL 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடக்கம் – போட்டி அட்டவணை வெளியீடு!

0
IPL 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடக்கம் - போட்டி அட்டவணை வெளியீடு!

2024 ஆம் ஆண்டு IPL தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை இன்று  வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் போட்டி

இந்தியன் பிரீமியர் லீக்-ன் 17வது சீசன் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஏராளமான ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். மேலும் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் போட்டி அட்டவணை எப்படி இருக்கும் என கேள்வி இருந்தது.

வருவாய் துறையில் ரூ.44,900/- சம்பளத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

அந்த வகையில் முதல் 15 நாட்களுக்கு போட்டி அட்டவணை இன்று வெளியாகி இருக்கிறது. அதில் மார்ச் 22  ஆம் தேதி இந்த போட்டி தொடங்குவதாக இருக்கிறது. மக்களவை தேர்தல் அட்டவணை வெளியான பின் இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் ஐபிஎல் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!