TNPSC தேர்வுக்கு என்ன படிப்பது… எப்படி படிப்பது என்பதில் குழப்பமா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க முதல!

0
TNPSC தேர்வுக்கு என்ன படிப்பது... எப்படி படிப்பது என்பதில் குழப்பமா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க முதல!

TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கீர்களா?

ஆனால் தேர்வுக்கு என்ன படிப்பது…….

எப்படி படிப்பது என்பதில் குழப்பமா?

TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4, Group 2A போன்ற பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளை நடத்திக் கொண்டு வருகிறது. அதிலும் இவ்வாண்டு தொடக்கம் முதலே TNPSC தேர்வாணையத்தில் இருந்து தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இத்தேர்வுகள் அனைத்தும் வருகின்ற ஜூன் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்வர்கள் இப்போது இருந்தே தங்களை தயார்படுத்திக் கொண்டால் மிக எளிமையாக தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

ஆனால் தேர்வுக்கு தயாராகி கொண்டி இருப்பவர்களில் பலருக்கு என்ன படிப்பது, எப்படி படிப்பது என்னும் குழப்பம் அதிகமாகவே உள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily நிறுவனம் ஆனது தனது சொந்த படைப்பான TNPSC புத்தக தொகுப்பை மலிவு விலையில் வழங்கி வருகிறது. இந்த புத்தகங்கள் அனைத்தும் TNPSC தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், முக்கிய குறிப்புகள் மற்றும் முந்தைய வினா தாள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி செய்யப்படும். இப்புத்தகங்களை வாங்க விரும்பும் நபர்கள் கூடுதல் தகவலுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!