சென்னையில் மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் பணிபுரிய ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

0

காமராஜர் போர்ட் லிமிடெட் பதவிக்கு நேர்மையான மற்றும் திறமையான பணியாளர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் காமராஜர் போர்ட் லிமிடெட்
பணியின் பெயர் LAW OFFICER (on contract basis)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் LAW OFFICER (on contract basis) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் Graduation degree of Law (which is LLB or its equal) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SBI CBO வேலைவாய்ப்பு 2023 – 5280 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-

Law Officer சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!