TNPSC Assistant Engineer தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? கவலைய விடுங்க!!

0
TNPSC Assistant Engineer தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? கவலைய விடுங்க!!
TNPSC Assistant Engineer தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? கவலைய விடுங்க!!
TNPSC Assistant Engineer தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? கவலைய விடுங்க!!

உங்களுக்கான வாய்ப்பு!! TNPSC Assistant Engineer தேர்வுக்கு இன்னும் ஒரே மாதம் தான் இருக்கும் நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

TNPSC Assistant Engineer:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) 369 Assistant Engineer பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதித்தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு முழுமையாக இன்னும் 1 மாதமே இருக்கும் நிலையில் இப்போதிலிருந்தே பயிற்சி பெற துவங்கினால் நிச்சயமாக தேர்வில் வெற்றி பெற முடியும். இந்த தேர்விற்கான பாடத்திட்டத்தின் படி சரியாக பிளான் செய்து படித்தால் முழு மதிப்பெண் கூட பெறலாம்.

இந்த Assistant Engineer தகுதித்தேர்விற்கான வகுப்புகள் EXAMSDAILY நிறுவனத்தில் மிக குறைவான கட்டணத்தில் கற்பிக்கப்படுகிறது. இங்கு பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் Test பேக் ஆகியவையும் இலவசமாகவே வழங்கப்படும். இந்த மாதத்தை வீணடிக்காமல் உடனடியாக பயிற்சி வகுப்பில் சேர்ந்து எதிர்கால கனவை நனவாக்குங்கள். நீங்களும் பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!