SBI வங்கியின் FD திட்டம் மேலும் நீட்டிப்பு – சூப்பர் பிளான்!

0
SBI வங்கியின் FD திட்டம் மேலும் நீட்டிப்பு - சூப்பர் பிளான்!
SBI வங்கியின் FD திட்டம் மேலும் நீட்டிப்பு - சூப்பர் பிளான்!
SBI வங்கியின் FD திட்டம் மேலும் நீட்டிப்பு – சூப்பர் பிளான்!

எஸ்பிஐ வங்கி தனது வைப்பு நிதி திட்டங்களில் சில குறிப்பிட்ட திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

எஸ்பிஐ FD திட்டம்:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய பயனாளர்களின் வசதிக்காக பல்வேறு வகையிலான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக எஸ்பிஐ வீ கேர் FD திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான சில முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எஸ்பிஐ வீ கேர் திட்டம் 5 முதல் 10 ஆண்டுகள் முதிர்ச்சி காலம் கொண்டதாகும். 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் செப்டம்பர் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அதிக அளவிலான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தற்போது 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் இது கட்டாயம் – அரசு அதிரடி உத்தரவு!

இந்த FD திட்டத்தில் 3.5 சதவீத வட்டி விகிதமும், 46 நாட்கள் முதல் ஒரு ஆண்டுக்கு உள்ளான டெபாசிட்டுகளுக்கு 5 முதல் 6.5 சதவீத வட்டி விகிதமும், மூன்றாண்டு டெபாசிட்களுக்கு 7 முதல் 7.5 சதவீத வட்டியும், 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.5 முதல் 7.5% வரை வட்டி வழங்கப்படும். ஐந்தாண்டுகளுக்கு மேல் வைப்பு நிதி திட்டங்களை தொடங்கும் போது ரூபாய் 1.5 லட்சம் வரை வருமானவரிச் சட்டம் 80 C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!