JIO நிறுவனத்தின் புதிய சேவை.. அறிமுக சலுகையாக 100 GB வரை இலவச Storage.. முழு விவரம் உள்ளே!!
நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஜியோ அனைத்து மூலை முடுக்குகளிலும் நெட்வொர்க் வழங்கும் சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில் ஜியோ தனது பயனாளர்களுக்காக தீபாவளி முதல் 100ஜிபி இலவச Jio AI-Cloud திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது . இதற்கான அறிவிப்பை ஜியோ 47வது வருடாந்தர கூட்டத்தில் முகேஷ் அம்பானி இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்டார். அதன்படி, Jio பயனர்கள் 100 GB வரை இலவசமாக தங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், மற்ற அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் தரவுகளை பாதுகாப்பாகச் சேமித்துக் கொள்ளலாம்.
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
























