நீட், ஜே.இ.இ தேர்வுகள் நிச்சயம் நடக்கும் – மத்திய அரசு அதிரடி

2
நீட், ஜே.இ.இ தேர்வுகள் நிச்சயம் நடக்கும் - மத்திய அரசு அதிரடி
நீட், ஜே.இ.இ தேர்வுகள் நிச்சயம் நடக்கும் - மத்திய அரசு அதிரடி

நீட், ஜே.இ.இ தேர்வுகள் நிச்சயம் நடக்கும் – மத்திய அரசு அதிரடி

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நீட், ஜே.இ.இ தேர்வுகள் ஜூன் மாதம் நிச்சயம் நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ONGC மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2020 – நேரடி நியமனம்

இந்தியாவில் ஊரடங்கு முழுமையாக அமலில் இருப்பதால் மே மாதம் நடைபெற இருந்த நீட், ஜே.இ.இ போன்றவற்றின் முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த தேர்வுகள் ஜூன் மாதம் கண்டிப்பான முறையில் நடைபெறும் என மத்திய மந்திரி ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை 2020

எனவே இந்த தேர்வுகளை மாணவர்கள் அலட்சியமாக இல்லாமல் இப்போதிருந்தே படித்துக்கொள்வது சிறந்தது. செய்திகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!